VAO வை கொலை செய்த திருநங்கைகள்.. ஷாக் தகவல்

10814பார்த்தது
நாகை மாவட்டத்தில் சேர்ந்த வி.ஏ.ஓ. ராஜாராமன் (37) மர்மமான முறையில் உயிரிழந்தார். லஞ்ச வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட அவர், நவ.07ம் தேதி விசாரணைக்காக சென்று திரும்பியபோது, செல்லூர் கடற்கரை சாலையில் தலையில் காயங்களுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில், ராஜாராமனை திருநங்கைகள் நிவேதா மற்றும் ஸ்ரீகவி கல்லால் தாக்கி கொலை செய்தது, பணம் மற்றும் பொருள்களை பறித்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி