பொது சிவில் சட்டத்தால் பழங்குடியினருக்கு பாதிப்பில்லை - அமித்ஷா

4026பார்த்தது
பொது சிவில் சட்டத்தால் பழங்குடியினருக்கு பாதிப்பில்லை - அமித்ஷா
டெல்லியில் நடைபெற்ற பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பொது சிவில் சட்டத்தால் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையோ அல்லது உரிமைகளோ பறிக்கப்படாது என உறுதியளித்துள்ளார். ஏற்கனவே குஜராத் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பழங்குடியின மக்களின் கலாச்சார பாதுகாப்பை கருதி அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி