அரசியலில் குதிக்கும் த்ரிஷா?.. தவெகவில் முக்கிய பதவி?

13பார்த்தது
அரசியலில் குதிக்கும் த்ரிஷா?.. தவெகவில் முக்கிய பதவி?
தவெக தலைவர் விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்னை நடந்து வந்த நிலையில், விஜயுடன் த்ரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், தற்போது சினிமாவை விட்டு த்ரிஷா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், ஒரு தொகுதியை த்ரிஷாவுக்கு விட்டுக்கொடுக்க பிளான் பண்ணி வருவதாக நக்கீரன் கோபால் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால், த்ரிஷா சினிமாவை விட்டு அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி