திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம்

0பார்த்தது
கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் நேற்று (மே 15) ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் சென்ற அவர், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்தார். தொடர்ந்து பேசிய அவர், "திமுகவில் உழைத்ததற்கு எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அதனால் இங்கே நேர்மையான ஆட்சியில் நானும் பணியாற்ற வந்துள்ளேன்" என கூறினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி