ஆப்கானிஸ்தானில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் பலி

0பார்த்தது
கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், இன்று (மே.39) ஏற்பட்ட கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு வாகனம், அங்கிருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 22 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் பலத்த காயமடைந்தனர். ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி