அமெரிக்கர்களுக்கு ரூ.1.77 லட்சம் உதவித்தொகை - டிரம்ப் அறிவிப்பு

3244பார்த்தது
அமெரிக்கர்களுக்கு ரூ.1.77 லட்சம் உதவித்தொகை - டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் ஒரு தவணையாக $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து இந்த தொகையை பிரித்து கொடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், "நாம் தற்போது உலகிலேயே பணக்கார, மதிப்புக்குரிய நாடு. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் $2,000 வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி