காசா முனைக்கு 10 பில்லியன் டாலர்: டிரம்ப் அறிவிப்பு

2906பார்த்தது
காசா முனைக்கு 10 பில்லியன் டாலர்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப், காசா முனையை கட்டமைக்க அமைதி வாரியம் அமைக்கப்படும் என்றும், அதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என்றும் அறிவித்தார். ஐ.நா. சபையுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும், அதன் செயல்பாடுகளை அமைதி வாரியம் கண்காணிக்கும் என்றும் கூறினார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீரை பாராட்டிய டிரம்ப், பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், அவர் ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி