ரஷ்யா-உக்ரைன் இடையேயான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

13பார்த்தது
ரஷ்யா-உக்ரைன் இடையேயான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இருதரப்பும் பரஸ்பரம் எரிசக்தி தளவாடங்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை மீறும் வகையில் எந்தவொரு தாக்குதலையும் நடத்த கூடாது என ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி