சொந்த மகனின் திருமணத்தில் பங்கேற்க முடியாமல் பரிதவிக்கும் டிரம்ப்

8935பார்த்தது
சொந்த மகனின் திருமணத்தில் பங்கேற்க முடியாமல் பரிதவிக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கும், பெட்டினா ஆண்டர்சனுக்கும் பஹாமாஸ் தீவில் இந்த வார இறுதியில் திருமணம் நடைபெற உள்ளது. ஈரான் போர் விவகாரம் மற்றும் முக்கியப் பணிகள் காரணமாக இத்திருமணத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்கவில்லை. தான் சென்றாலும் செல்லாவிட்டாலும் விமர்சனங்கள் எழும் என அவர் ஆதங்கப்பட்டுள்ளார். போரினால் அமெரிக்காவில் விலைவாசி உயர்ந்து டிரம்ப்பின் செல்வாக்கு சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி