டிரம்ப் அதிரடி.. செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை

3206பார்த்தது
டிரம்ப் அதிரடி.. செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், CNN, MS NOW மற்றும் பொலிடிகோ ஆகிய செய்தி நிறுவனங்களை வெள்ளை மாளிகையில் இருந்து தடை செய்வதாக அறிவித்துள்ளார். தன்னைப் பற்றியும் தனது நிர்வாகத்தைப் பற்றியும் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து “போலிச் செய்திகளை” வெளியிடுவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். நேர்மையான மற்றும் நியாயமான ஊடகங்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற நடவடிக்கை மற்ற செய்தி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி