பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பாவுடன் கூட்டணி அமைக்கும் கனடா

2631பார்த்தது
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பாவுடன் கூட்டணி அமைக்கும் கனடா
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக கெடுபிடிகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கனடா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரத்தியேக உத்திசார் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணையப்போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தித் துறைகளில் உறவை வலுப்படுத்த அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி