சீனா எச்சரித்த பிறகும் ஆதரவு.. அமெரிக்காவிற்கு தைவான் நன்றி

6597பார்த்தது
சீனா எச்சரித்த பிறகும் ஆதரவு.. அமெரிக்காவிற்கு தைவான் நன்றி
தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருவதை ஏற்காத அமெரிக்கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதுகுறித்து தைவான் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மிஷேல் லீ கூறுகையில், "பிராந்திய ஸ்திரத் தன்மைக்கு பங்களிக்கும் மற்றும் சர்வாதிகார விரிவாக்கத்தால் ஏற்படக் கூடிய அபாயங்களை நிர்வகிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் அரசு சாதக மாகப் பார்க்கிறது. தேசியப் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரம் தொடர்பாக அமெரிக்காவுடன் தைவான் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. இதற்காக நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி