வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்படும்.. ட்ரம்ப் எச்சரிக்கை

65பார்த்தது
வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்படும்.. ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் மிகக் கடுமையான தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தாக்குதல் நடத்தாமல் இருப்பது நல்லது என்றும், தாக்குதல் மேற்கொண்டால் இதுவரை உலகம் காணாத அளவிலான அமெரிக்க ராணுவ சக்தியால் பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி