சுனாமி எச்சரிக்கை: அதிபர் டிரம்ப் வேண்டுகோள்

4095பார்த்தது
சுனாமி எச்சரிக்கை: அதிபர் டிரம்ப் வேண்டுகோள்
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (ஜூலை 30) ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.8 அபாய புள்ளியாக பதிவாகியுள்ளது. இதனால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை, ஜப்பான், அலாஸ்கா, சிலி, ஹவாய்-க்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அலாஸ்கா & ஹவாய் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி