'அதிமுகவை ஆட்டைய போட முயன்றவர் டிடிவி' - ஆர்.பி.உதயகுமார்

6084பார்த்தது
'ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை ஆட்டைய போட முயன்றவர் டிடிவி தினரகன்' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (நவ., 07) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அதிமுகவை அபகரிக்க முயன்ற தினகரன், அது முடியாததால் ஏதேதோ பேசுகிறார். வேதனை, இயலாமை, விரக்தியின் உச்சத்தில் தினகரன் உள்ளார். தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்' என்று விமர்சித்தார். 

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி