'TV man of India' ராஜா சிங் லூதியானாவில் காலமானார்

59பார்த்தது
'TV man of India' ராஜா சிங் லூதியானாவில் காலமானார்
இந்தியாவின் ‘TV man of India’ என்று புகழப்படும் ராஜா சிங் (90) அண்மையில் லூதியானாவில் காலமானார். 1970-களில் ‘டெக்ஸ்லா’ (Texla) பிராண்டை நிறுவி, நடுத்தர வர்க்கத்தினருக்குக் குறைந்த விலையில் தொலைக்காட்சிகளை வழங்கியவர் இவர். முன்னதாக, 1961-ல் ‘ஜூபிடர் ரேடியோ’ மூலம் மலிவு விலை ரேடியோக்கள் மற்றும் டிரான்சிஸ்டர்களை உற்பத்தி செய்து இந்திய மின்னணுத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

தொடர்புடைய செய்தி