எடப்பாடி தொகுதியில் TVK போட்டியிட முடியாது

1பார்த்தது
எடப்பாடி தொகுதியில் TVK போட்டியிட முடியாது
சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதி த.வெ.க வேட்பாளர் அருண்குமார் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் அதிமுக பிரமுகரான இவர், வேட்புமனுவில் 10 பேருக்குப் பதிலாக 7 பேரின் கையெழுத்தை மட்டுமே பெற்றதால் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் வேட்புமனு பரிசீலனையின்போது இவர் மாயமானார். இந்நிலையில், அதிமுக மீதான விசுவாசத்தை நிரூபிக்கவே, திட்டமிட்டுச் சொதப்பி த.வெ.க-வை எடப்பாடியில் போட்டியிட முடியாத நிலைக்கு இவர் தள்ளியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி