சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு 5 பேர் காயம்

5176பார்த்தது
சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு 5 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் சேஸ் (Chassis), சாலை தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் மாரிமுத்து (37) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, விபத்துக்குள்ளான அந்த வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதால், அது எதிர் சாலையில் தூக்கி வீசப்பட்டு மினி லாரி மீது மோதியது. இந்த கொடூர விபத்தில் மினி லாரி ஓட்டுநர் சுதர்சனும் (21) நிகழ்விடத்திலேயே பலியானார்.

தொடர்புடைய செய்தி