எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் சபாநாயகருடன் இன்று (மே.27) சந்தித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறியதற்கு மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்தனர். சட்டமன்ற குழுதலைவர், கொறடா தொடர்பாக அளித்த மனுக்கள், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிய மனுக்களை இரு தரப்பும் வாபஸ் பெற்றனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில், இன்று ஒன்றிணைந்துள்ளனர்.