'கேம் சேஞ்சர்' பட நிகழ்வுக்கு வந்த இருவர் விபத்தில் மரணம்

70பார்த்தது
'கேம் சேஞ்சர்' பட நிகழ்வுக்கு வந்த இருவர் விபத்தில் மரணம்
ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஜன.05) ஆந்திர மாநிலம் ராஜமுந்த்ரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வந்து பின்னர் வீடு திரும்பிய காக்கினாடாவைச் சேர்ந்த ஆரவா மணிகண்டா மற்றும் தோகடா சரண் ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் தில் ராஜு, ராம் சரண் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி