மின்கம்பியில் தேர் உரசியதில் இருவர் நிகழ்விடத்திலேயே பலி

3575பார்த்தது
மின்கம்பியில் தேர் உரசியதில் இருவர் நிகழ்விடத்திலேயே பலி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோயில் ஆடி வெள்ளி விழாவுக்காக தேவை இழுத்து வந்தபோது, மின்கம்பியில் உரசி, இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேரை இழுக்கும் பணியில் ஈடுபட்டபோது, அண்ணாதுரை, பரமசிவம் ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி