சந்தானம் பட காமெடி போல் நடுரோட்டில் நேருக்கு நேர் நின்ற இருவர்

1பார்த்தது
ராணிப்பேட்டையில் சாலையில் நேருக்கு நேர் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இருவரும், ஒருவருக்கொருவர் வழிவிட மறுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடுரோட்டிலேயே நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நீ தான் போவியா... எப்படி போறன்னு பாக்குறேன்” என்ற வகையில் இருவரும் முரண்டு பிடித்த காட்சி, சந்தானம் பட காமெடியை நினைவூட்டும் வகையில் இருந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி