தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே
வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி ஜெயபால் ஆகியோரை மகளிர் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.