தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி

3032பார்த்தது
தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவு வாயில் முன்பு தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயங்கி விழுந்த இருவரும் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

[தற்கொலை தீர்வல்ல; மன அழுத்தமா அழைக்க 104]

தொடர்புடைய செய்தி