கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பாவில், 6 பேர் கொண்ட கும்பல் பெண் ஊழியர் மற்றும் ஒரு பெண் வாடிக்கையாளரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிப்ரவரி 1, 2026 அன்று நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.