குழந்தைக்கு 'உதய சூரியன்' என பெயர்வைத்த உதயநிதி

3பார்த்தது
குழந்தைக்கு 'உதய சூரியன்' என பெயர்வைத்த உதயநிதி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் நடுவில் ஆண்குழந்தை ஒன்றிற்கு உதயநிதி ஸ்டாலின் பெயர்வைத்தார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்தோர் பெயர்வைக்க வேண்டும் என குழந்தையை கொடுக்க, ஆண் குழந்தையா எனக்கேட்டு, ஆண் குழந்தை என்றவுடன் உதயசூரியன் என பெயர் வைத்தார்.

தொடர்புடைய செய்தி