தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி
ஸ்டாலின், இன்று (மார்ச் 6) கால
ை திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றார். அங்குள்ள பழவனக்குடி ஊராட்சியில
் மகளிர் சுய உதவிக் குழுக்களை
ச் சேர்ந்த மகளிருடன் கலந்துரை
யாடினார். அப்போது, அங்கு வருகை தந்தி
ருந்த பழவனக்குடி பொதுமக்களில் ஐந்து பேர் வீடு மற்றும் பட்டா வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை விடுத்த 6 மணி நேரத்துக்குள் அவர்களுக்கு நிதி மற்றும் பட்டா ஆகியவற்றை துணை முதலமைச்சர் வழங்கினார்.