செங்கிப்பட்டி காவல் நிலையில் உதயநிதி.. போலீசார் திட்டம் என்ன?

30பார்த்தது
செங்கிப்பட்டி காவல் நிலையில் உதயநிதி.. போலீசார் திட்டம் என்ன?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, அரியலூர் வழியாக தஞ்சைக்கு அழைத்துச் செல்லாமல், நேரத்தை அதிகரிக்க திருச்சி வழியே போலீசார் அழைத்துச்சென்ற நிலையில், தற்போது திட்டத்தை மாற்றி தஞ்சைக்கு தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லாமல், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றுள்ளனர். இன்றைக்குள் உதயநிதியை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், காவல்துறை என்ன திட்டத்தில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி