முதலமைச்சர்
விஜய் இன்று (செப்.2) 110 விதிகளின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின், “110 விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடவில்லை” என்றார். ஆனால், இதற்கான ஆதாரத்தை சபாநாயகர் காட்டியவுடன், “110 விதியின் கீழ் தான்
மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என சபாநாயகர் ஆதாரம் காட்டிய நிலையில், நான் கூறிய கருத்தை திரும்பிப்பெற்றுக்கொள்கிறேன்” என்றார். இதற்கு சபாநாயகர் உதயநிதியை பாராட்டினார்.
நன்றி: பாலிமர்