சீமானை சட்டமன்றத்திற்குள் கொண்டுவர உதயநிதி திட்டம்?

8பார்த்தது
சீமானை சட்டமன்றத்திற்குள் கொண்டுவர உதயநிதி திட்டம்?
திமுக கூட்டணியில் பயனடைந்தவர்களே எதிரிகளாக மாறிய சூழலில், சீமான் தோழனாகத் தெரிவதாகவும், அவர் சட்டமன்றத்திற்குள் வர வேண்டும் என்பதே உதயநிதியின் விருப்பம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிற கட்சிகள் தவெகவுக்கு எதிராகத் தீவிர எதிர்ப்பைக் காட்டாத நிலையில், சீமான் உள்ளே வந்தால் புள்ளிவிவரங்களோடு தவெகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள எளிதாக இருக்கும் என திமுக கணக்கு போடுவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி