திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலினும், துணைத்தலைவராக கே.என்.நேருவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முக்கிய முடிவுகள், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.