தவெக தலைவர் விஜய்யை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

30பார்த்தது
அறிவு இருப்பவன் திருவிழா நடத்துவான். அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே தவெகவினருக்கு அலர்ஜி என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக 75 அறிவுத்திருவிழா நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார். அறிவுத்திருவிழாவா? அவதூறு திருவிழாவா? என அறிவுத்திருவிழாவை விமர்சித்திருந்த தவெக தலைவர் விஜய்யை துணை முதலமைச்சர் உதயநிதி மறைமுக கலாய்த்துள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி