விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

2பார்த்தது
விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் மறைமுக விமர்சனம்
திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், "நாம் மற்றவர்களைப் போல அவ்வப்போது இடைவேளை விட்டுப் பரப்புரை செய்யவில்லை. சிலர் ஓய்வெடுத்தே சோர்வாகிவிட்டனர்; ஆனால் நாம் ஓய்வின்றித் தொடர்ந்து உழைக்கிறோம்" என்று த.வெ.க தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.

தொடர்புடைய செய்தி