சட்டமன்றத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை

34பார்த்தது
சட்டமன்றத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவை வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி கைதான வழக்கில் இன்று நேற்று இரவில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று திமுக எம்எல்ஏக்களுடன் அவர் வருகை தந்துள்ளார். இந்த கூட்டத் தொடரில் காவிரி விவகாரம், மேகதாது விவகாரம், உதயநிதி ஸ்டாலின் கைது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப திமுக தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி