திமுக செயல்தலைவராக உதயநிதி? விரைவில் அறிவிப்பு

98பார்த்தது
திமுக செயல்தலைவராக உதயநிதி? விரைவில் அறிவிப்பு
உதயநிதி கைதைத் தொடர்ந்து திமுக மூத்த நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளனர். இதனால் உற்சாகமடைந்த ஸ்டாலினின் மனைவி துர்கா, "விஜய்யை எதிர்க்க உதயநிதிதான் சரியான நபர், அவருக்கு உடனடியாகச் செயல்தலைவர் பதவி வழங்க வேண்டும்" எனக் கூறியதாகத் தெரிகிறது. கட்சிக்குள்ளும் 'செயல்தலைவர்' கோஷம் வலுத்து வரும் நிலையில், விரைவில் திமுகவில் பெரிய மாற்றங்கள் வரக்கூடும் எனச் சீனியர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி