த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு வாகனம் மூலம் தஞ்சைக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில், சிறுநீர் கழிக்கக்கூட உதயநிதிக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக அவரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது உதயநிதி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு விசரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.