கண்கலங்கிய செல்வி.. வாடிய முகத்துடன் நின்றிருந்த உதயநிதி

5782பார்த்தது
முரசொலி செல்வம் வயது மூப்பு காரணமாக காலமான நிலையில், அவரது உடல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி தனது கணவரின் உடலை பார்த்து கண் கலங்கியபடியே இருந்தார். துக்கம் தாளாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது மாமாவின் உடலை பார்த்தபடியே நின்றிருந்தார்.

நன்றி: News Tamil 24*7
Job Suitcase

Jobs near you