UGC நெட் தேர்வு.. இன்று முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

25பார்த்தது
UGC நெட் தேர்வு.. இன்று முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
UGC நடத்தும் 'நெட்' (NET) தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினால், விண்ணப்பதாரர்கள் இன்று (நவ.10) முதல் அடுத்த 3 நாள்களுக்கு திருத்தங்களை செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை (NTA) அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் வரும் டிச.31ஆம் தேதி தொடங்கி 2026-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்தி