யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

9பார்த்தது
யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்
யுஜிசி நெட் தேர்வுக்கான ஜூன் மாத அமர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், விண்ணப்பதாரர்கள் இன்று இரவு 11:50 மணிக்குள் கட்டணத்தை செலுத்தி முடிக்க வேண்டும். தங்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால், அதற்கு இம்மாதம் 26 முதல் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை (NTA) அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு: https://ugcnet.nta.nic.in/

தொடர்புடைய செய்தி