உஜ்வாலா யோஜனா திட்டம் | இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி?

15பார்த்தது
உஜ்வாலா யோஜனா திட்டம் | இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி?
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் இத்திட்டம் 2016 மே 1-ல் தொடங்கப்பட்டது. 10 கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கப் பெண்ணின் பெயரில் ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் வங்கி கணக்கு அவசியம். தகுதியுள்ளவர்கள் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து இந்த இலவச இணைப்பைப் பெறலாம்.

தொடர்புடைய செய்தி