எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அதிரடி கைது

1708பார்த்தது
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அதிரடி கைது
சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பதவியை தவறாக பயன்படுத்தியது மற்றும் பெண்களுக்கு எதிரான கடத்தல் விவகாரங்களில் தொடர்பு இருந்ததாக வெளியான ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து வரலாற்றிலேயே அரச குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இளவரசர் ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தொடர்புடைய செய்தி