உக்ரைன் டிரோன் தாக்குதல்.. ரஷ்யாவில் இளம்பெண் பலி, 3 பேர் காயம்

3923பார்த்தது
உக்ரைன் டிரோன் தாக்குதல்.. ரஷ்யாவில் இளம்பெண் பலி, 3 பேர் காயம்
ரஷ்யாவின் வோரோனேஜ் நகரை குறிவைத்து உக்ரைன் நேற்று (ஜன.10) டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இளம்பெண் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். மாஸ்கோ, உக்ரைன், ரஷ்யா இடையே இன்று 1417வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி