ஆபாச படத் தயாரிப்பை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் திட்டம்!

1பார்த்தது
ஆபாச படத் தயாரிப்பை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் திட்டம்!
ரஷ்யாவுடனான போரினால் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் ஆபாச படத் தயாரிப்பைச் சட்டப்பூர்வமாக்க உக்ரைன் அரசு ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் அரசுக்குக் கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்றும், அந்த நிதியைப் போர்த் தேவைகளுக்கும் பொருளாதாரப் பயன்பாட்டிற்கும் ஒதுக்க முடியும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டவிரோதமாகப் பலர் இதில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசின் இந்த முடிவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி