போர்களை தடுப்பதில் தோற்றுவிட்டது ஐ.நா. - அர்ஜென்டினா அதிபர் பேச்சு

2003பார்த்தது
போர்களை தடுப்பதில் தோற்றுவிட்டது ஐ.நா. - அர்ஜென்டினா அதிபர் பேச்சு
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய், உலகளாவிய போர்களையும் வன்முறையையும் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை முற்றிலும் தோற்றுவிட்டது எனக் கடுமையாகச் சாடினார். அதிகார வர்க்கத்தைத் தக்கவைப்பதே ஐ.நா.வின் நோக்கமாக உள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், தற்போது இவ்வமைப்பு முற்றிலும் ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டதாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி