SIR நடவடிக்கை குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு ஐநா நோட்டிஸ்

20பார்த்தது
SIR நடவடிக்கை குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு ஐநா நோட்டிஸ்
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் சரியான அடையாள ஆவணங்கள் இருந்தும், சிறுபான்மையினர் நீக்கம் (SIR) நடவடிக்கை மூலம் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டதாக கூறி, ஐநா சபை இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கையில் நீக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என ஐநா சபை தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், ஐநா சபையின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறி இந்திய தேர்தல் ஆணையம் அதனை மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி