தாயின் மரணத்தை தாங்க முடியாமல் சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு

8பார்த்தது
தாயின் மரணத்தை தாங்க முடியாமல் சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு
சென்னையில் தேர்வு எழுத வந்ததாகக் கூறி தங்கியிருந்த விடுதியில் சகோதரர்கள் கார்த்திக் ராஜா (28) மற்றும் வினோத் (21) ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விடுதி ஊழியரின் தகவலையடுத்து விரைந்த பெரியமேடு போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சனை காரணமாக சில நாட்களுக்கு முன்பு தாயுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது தாய் உயிரிழந்ததாகவும், இதனால் மனமுடைந்த சகோதரர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி