தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தேதி மாற்றம்

27பார்த்தது
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தேதி மாற்றம்
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாளை (செப்., 15) நடைபெறவிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட துவக்க விழா மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் பங்கேற்பு மற்றும் திட்ட துவக்க தேதி குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து உறுதியான தகவல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜூன் 22, 2026 முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத்தின் மூலம் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி