தோல்வியே காணாத பஞ்சாப் - மீண்டெழுமா லக்னோ?.. இன்று மோதல்

21பார்த்தது
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் கிங்ஸ் வலம் வருகிறது. விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை, ஹைதராபாத், மும்பை, குஜராத் ஆகிய வலிமையான அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 
இதனிடையே நியூ சண்டிகரில் இன்று (ஏப்., 19) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
Job Suitcase

Jobs near you