மெட்ரோ நிலையத்தில் உள்ளாடை விற்பனை இயந்திரம்

0பார்த்தது
டெல்லியின் ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையத்தில் நிறுவப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யும் ஒரு விற்பனை இயந்திரம் சமூக ஊடகங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. மெட்ரோவில் பயணம் செய்யும் போது உள்ளாடைகளை வாங்க யாராவது இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவார்களா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், ஒரு இளம்பெண் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி