சேலத்தில் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் (37) உயிரிழந்தார். 3 மணி நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேம் என கூறியுள்ளார்.